About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Tuesday 16 August, 2011

!!! கவிதை எழுத !!!






எட்டி எட்டி பார்க்கும்
நிலவை உற்று நோக்கினேன்

எதிர்வீட்டு ஜன்னலை
ஏக்கத்துடன் பார்த்தேன்

கடற்கரை காற்றில்
தனிமையில் நடந்தேன்

குளத்தங்கரை தண்ணீரில்
கல்வீசிப் பார்த்தேன்

அவளாய் நினைத்து
மலரை காதலித்தேன்

சுட்டுப் போட்டாலும் வரவில்லை கவிதை எழுத!!!



19 comments:

  1. ''..சுட்டுப் போட்டாலும் வரவில்லை கவிதை எழுத!!!'
    ஆகா!...கா!.....பரவாயில்லை இப்படித்தான் தெடங்குவது. அதெல்லாம் போகப் போக வரும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. @ vettha,

    தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. அவளாய் நினைத்து
    மலரை காதலித்தேன்

    மலராய் நினைத்து
    அவளைக் காதலித்திருந்தால்
    கவிதை அருவியாய் கொட்டியிருக்குமோ
    நல்ல கற்பனை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ Ramani sir,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. கவித! கவித!! இதுதாங்க அது!!

    ReplyDelete
  6. @ குடிமகன் said...
    // கவித! கவித!! இதுதாங்க அது!! //

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகின்றேன்.இனி தொடர்ந்து வருவேன்

    அன்புடன்
    Kss.Rajh(கே.எஸ்.எஸ்.ராஜ்)
    From
    நண்பர்கள்

    ReplyDelete
  8. @ Kss.Rajh

    என் தளத்தை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் என் தளத்தை பின் தொடருங்கள்.

    ReplyDelete
  9. அவளாய் நினைத்து
    மலரை காதலித்தேன்//நல்ல கற்பனைதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @ மாலதி,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. கலக்கீட்டீங்க

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  12. @ தமிழ்த்தோட்டம்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  13. கவிதை ஊற்றெடுக்கும் இடங்களையெல்லாம் அழகாக வரிசைப்படுத்தியிருக்கீங்க கவிஞரே..

    ReplyDelete
  14. அவளாய் நினைத்து
    மலரை காதலித்தேன்>>>>

    ஆகா கவிதை... கவிதை...

    ReplyDelete
  15. @முனைவர்.இரா.குணசீலன் said...

    //கவிதை ஊற்றெடுக்கும் இடங்களையெல்லாம் அழகாக வரிசைப்படுத்தியிருக்கீங்க கவிஞரே//

    தங்ககள் வருகை என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாருங்கள் முனைவரே. நன்றி

    ReplyDelete
  16. @ தமிழ்வாசி - Prakash said...
    // அவளாய் நினைத்து
    மலரை காதலித்தேன்>>>>

    ஆகா கவிதை... கவிதை... //

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. கலக்கல் கவிதை சகோ ....

    /சுட்டுப் போட்டாலும் வரவில்லை கவிதை எழுத!!!//

    கவிதை அழகா எழுதி விட்டு இப்படி சொல்லலாமா ?
    கவிதைக்கு பொய் அழகு என்பது இது தானோ ?

    ReplyDelete
  18. @ ரியாஸ் அஹமது

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  19. அழகான கவிதையினை படைத்து கடைசியில் கவிதை வரவில்லையேன கூறி முடித்துள்ளீர்களே...! வித்தியாசமான சிந்தனை நன்பரே தங்களுக்கு.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க