About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 6 August 2011

கணிணி பிரச்சினைக்கு தீர்வுகாணும் வலைப்பதிவாளர்களின் வலைத்தளங்கள்.

 நண்பர்களே, கணிணி இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.  அதில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருக்கின்றன. தெரிந்த விஷயங்களை பற்றி பிரச்சினை இல்லை. தெரியாத விஷயங்களை பற்றி தான் பிரச்சினை. 

தெரியாத விஷயங்களை அனேகமாக கூகுள் தேடுபொறியில் தான் தேடுவோம். அவற்றில் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். ஆனால் அவை அனைத்தையும் புரிந்துக்கொள்வது சற்று கடினம்.


அதுவே நம் தாய்மொழியான தமிழில் கிடைத்தால் மிகவும் எளிதாக இருக்கும். அதற்காக தான் நம்ம வலைபதிவு நண்பர்கள் நமக்காக தேடி தேடி அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை நம் தமிழ்மொழியில் பதிவிடுகிறார்கள்.

அப்படி கணிணி பற்றி பதிவிடும் அனைத்து வலைத்தளங்களையும் நாம் தேடுவது சிரமம். அதனால் தான் கொஞ்ச நேரம் செலவிட்டு எனக்கு தெரிந்த சில முன்னணி வலைத்தளங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.





















இதை விட கணிணியை பற்றிய செய்திகளை சிறப்பாக தரும் சிறந்த வலைப்பதிவர்களும் இருக்கலாம். அப்படி இருக்கும் நண்பர்கள் தயவு செய்து வருத்தப்படாமல் உங்கள் வலைத்தள முகவரியை என் பின்னூட்டத்தில் இடுங்கள். நான் சேமித்துக்கொள்கிறேன். 





23 comments:

  1. தொடர்ந்து பதிவு செய்யுங்க நண்பா.

    ReplyDelete
  2. முனைவர்.இரா.குணசீலன் said...

    //தொடர்ந்து பதிவு செய்யுங்க நண்பா.//

    கண்டிப்பா சார். தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. @ சு.ராபின்சன்,

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Thanks for sharing..

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. என் தளத்திற்கும் கொஞ்சம் வந்து பாருங்கள் நண்பா..

    http://vigneshms.blogspot.com

    ReplyDelete
  6. @ Heart Rider said...
    //என் தளத்திற்கும் கொஞ்சம் வந்து பாருங்கள் நண்பா..//

    கண்டிப்பா பார்க்கிறேன் நண்பா. தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  8. எனது தளத்தையும் சேர்த்துள்ளதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. @ குடிமகன் said...
    //பயனுள்ள பதிவிற்கு நன்றி!//

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. @ தாரிக்


    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. வணக்கம்,

    பயனுள்ள பல தொழிநுட்ப பதிவர்களின் வலைத்தளங்களை ஒன்றாக தொகுத்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிண்ணே!!

    ReplyDelete
  12. @ மாணவன் (எ) சிலம்பரசன்,

    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. இதுவும் உங்களுக்கு உதவக்கூடிய தளம் என்றே நினைக்கிறேன் பாருங்களேன் www.gouthaminfotech.com

    ReplyDelete
  14. @ vadivelan R

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக www.gouthaminfotech.com இந்த தளத்தை பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. வணக்கம் அண்ணே,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete
  16. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. @ கோகுல், தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @ மாய உலகம், தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க