வேலை முடிந்து வரும்போது
மனைவிக்கு மல்லிகைப்பூ
வீட்டுக்கு வந்ததும்
குழந்தைகளின் குதூகல சிரிப்பு
இரவானால் கிடைக்கும் மனைவியின்
அன்பான அரவணைப்பு
குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா
செல்லும்போது கிடைக்கும் பூரிப்பு
இவையெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறது என் பிரம்மச்சாரி நண்பனுக்கு.
ஹா...ஹா... இந்த கவிதை உங்களுக்கே எழுதுனது மாதிரி தெரியுதே...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஹா...ஹா... இந்த கவிதை உங்களுக்கே எழுதுனது மாதிரி தெரியுதே...
அப்படியெல்லாம் இல்லை நண்பா, தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
நிஜமாகவே .. உங்கள் நண்பன் பிரம்மச்சாரியா?
ReplyDelete//Rathnavel said...
ReplyDeleteநல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநிஜமாகவே .. உங்கள் நண்பன் பிரம்மச்சாரியா?//
இல்லை நண்பா, இது ஒரு கற்பனை பதிவு.
விளைநிலங்கள் - வீடுகளாகின்றன.,நிலவுக்கு நாம் குடிபோவது சாத்தியமா?-.,நாம் ஏழைகள் தான் பணக்காரரானாலும் நடுத்தர பணக்காரராக மட்டுமே முடியும்-நல்லவர்களுக்கு வாக்களித்தாலும் அவரும் பினனாளில் ஊழல் அரசியல்வாதியாகிவிடுவார் - நாட்டுநிலைமை இப்படிஇருக்க நண்பர் பிரம்மச்சாரியாக வே இருந்துவிட்டுபோகட்டும் -சரியா?
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
@ வேலன்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி.
வேலை முடிந்து வந்தததும்
ReplyDeleteஜாலியா ஒரு ரவுண்டு சுத்திட்டு
வீட்டுக்கு வந்ததும்
டீவில ஜிகுஜிகு சானல்
இரவானா அடிக்கும்
சரக்கின் கதகதப்பு
விடுமுறையில்
நண்பிகளோடு செல்லும் சுற்றுலா
இப்படி சந்தோசமா இருக்கற பிரம்மச்சாரிகளை ஏனுங்க டார்ச்சர் பண்றீங்க?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவேலை முடிந்து வந்தததும்
ஜாலியா ஒரு ரவுண்டு சுத்திட்டு
வீட்டுக்கு வந்ததும்
டீவில ஜிகுஜிகு சானல்
இரவானா அடிக்கும்
சரக்கின் கதகதப்பு
விடுமுறையில்
நண்பிகளோடு செல்லும் சுற்றுலா
இப்படி சந்தோசமா இருக்கற பிரம்மச்சாரிகளை ஏனுங்க டார்ச்சர் பண்றீங்க? //
ஹா ஹா ஹா, கலக்கலோ கலக்கல்.