About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Wednesday, 14 September, 2011

வாங்க ஒரு கப் காபி சாப்பிடலாம்


ஒரு தாய் தன்னை நனைத்துக்கொண்டு பிள்ளை நனையாமல் அழைத்து செல்கிறார். இன்னொரு தாய் நாயை( மன்னிக்கவும் அது தான் அவங்க பிள்ளைன்னு நினைக்கிறேன்) சுமந்துக்கொண்டு பிள்ளையை நடக்கவிட்டு அழைத்து செல்கிறார். என்ன உலகமடா இது? புரிஞ்சிக்கவே முடியலையே. 

                                                              தாய்ப்பாசம்                                                    


                                                   தாயின் நாய்ப்பாசம்                                                            


வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம்


 முயற்சி திருவினையாக்கும்ன்னு நம்புறாங்க இவங்க


செல்போனுக்கே இவ்வளவு பெரிய பூட்டுன்னா, வீட்டுக்கு???

 நாட்டுக்காக போராட இப்பவே ஆரம்பிச்சுட்டார்


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


இவ்வளவு தானா, இன்னும் முடியுமா?

                                              படங்கள் உதவி: STEPHEN AZARIAH. 
                                                       http://facebook.com/stephanos.crown
33 comments:

 1. ஆஹா காந்தி இன்றைய காலை மிக அழகாக விடிந்தது உங்க படங்களை கண்டு.... அசத்தல்பா...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

  ReplyDelete
 2. திரட்டியில் இணைக்கலியா

  ReplyDelete
 3. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  Press Meet Gallery

  ReplyDelete
 4. படங்களின் பகிர்வுக்கு நன்றிண்ணே!

  ReplyDelete
 5. தலைப்பும் படங்களும் அருமை-உங்கள்
  வலைப்பூ தனக்கே பெருமை
  மலைப்பு கொண்டேன் கண்டே-நான்
  மகிழ்ந்தேன்,எனவே விண்டேன்
  கலைப்பூ தருபவர் காந்தி-அதைக்
  கண்டவர் களிப்பில் நீந்தி
  திளைத்திடத் வருமே நாளும்-இனிய
  தென்றலாய் வீசியே ஆளும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. அசத்தல் பகிர்வு..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. படங்கள் சூப்பர் நண்பா

  ReplyDelete
 8. பாடங்கள் அனைத்தும் பேசுன்கின்றன!! நீங்கள் கொடுத்த கமெண்ட்ஸ் சூப்பர்!

  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. சிரிக்க சிரிக்க சொன்னாலும்
  சிந்திக்கும்படி சொல்லியிருக்கீங்க..

  அருமை நண்பா.

  ReplyDelete
 10. படங்களும் அதற்கான கமெண்டும்
  மிக மிக அருமை
  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அற்புதம் அண்ணே .. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 12. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சூப்பர்.... நண்பரே

  ReplyDelete
 13. நல்ல நகைச்சுவைகள் சிந்தனையுடன். அம்மா நாயைத் தூக்குவது ஆனந்த விகடனிலும் வந்திருந்ததே! வாழ்த்துகள் காந்தி.என் வலைக்கு வருகை . மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. சூப்பர் படங்கள் பதிவு அசத்தல்

  கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

  4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

  ReplyDelete
 15. படங்கள் அனைத்தும் அருமை ...

  நமது தளத்தில்

  ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்

  நன்றி காந்தி பனங்கூர் சார் ....

  ReplyDelete
 16. சார் follwer widget காணோமே சார் .....

  ReplyDelete
 17. சிரிப்பும் சிந்தனையும், அழகும் ஒருங்கிணைந்து வந்த படைப்பு. வாழ்த்துகள். நாயைத் தூக்கிச் செல்லும் தாய் பற்றிச் சிந்தித்தேன். சிலவேளை நாய்க்கு ஏதோ நோய் இருந்திருக்கும். பாவம் அதை ஏன் குறைத்துக் கணிப்பிடுவான்.

  ReplyDelete
 18. முதல் இரண்டும் முரண்தொடை!
  அனைத்தும் அசத்தலான தொகுப்பு!

  ReplyDelete
 19. நன்றி காந்தி என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்கு.
  இந்த படங்கள் எல்லாமே கலக்கலாக இருக்கு.அந்த ரெயில் வண்டிய எல்லோரும் சேர்ந்து தள்ளுவதை பார்க்க நல்ல வேடிக்கை.உங்க கமெண்ட் எல்லாம் சிந்தனையை தூண்டும் விதமாக இருக்கு. நன்றி.

  ReplyDelete
 20. நண்பரே உங்களோட கமென்ட் சும்மா நச்னு இருக்கு

  ReplyDelete
 21. அருமையான புகைப்படத் தேர்வுகள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

  ReplyDelete
 22. அத்தனையும் ரசிக்க வைத்த படங்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

  ReplyDelete
 23. அசத்தல் புகைப்படத்தொகுப்பு

  ReplyDelete
 24. ஹா... ஹா.. ஹா.

  படங்களும் கருத்துக்களும் அருமை.

  நல்ல வேளை காபி, டீ சாப்பிடும் பழக்கம் இல்லை. :))

  ReplyDelete
 25. "என் மனதில் தோன்றும் கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைவதற்குத்தான் நான் பதிவிடுகிறேன். அதே பதிவை மற்றவர்கள் காப்பி செய்து பதிவிடும்போது என் கருத்துக்கள் அவர்கள் மூலமாக இன்னும் சிலருக்கு சென்றடையும் எனும்போது சந்தோசமே. அதனால் அந்த இணயத்தளத்திற்கும், வலைப்பதிவருக்கும் நன்றி. ஆனால் அவர்கள் அப்படி செய்யும் போது என் வலைப்பூ முகவரியும் கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி."

  மேலே உள்ள வரிகள் நீங்கள் சொன்னதுதான் நண்பரே!!!
  எனது Facebook முகவரியை கொடுத்திருக்கலாமே!!!
  Anyway, படங்களுக்கு தாங்கள் இட்ட கருத்துக்கள் அருமை நண்பரே!!!
  வாழ்க வளாக நின் பணி!!!

  ReplyDelete
 26. இது எதாவது ஒரு வலைப்பதிவாக இருந்திருந்தால் அந்த தளத்தின் முகவரியை கொடுத்திருப்பேன். உங்களுடையது முகப்புத்தகம் என்பதால் உங்கள் Privacy க்கு இடையூராக இருக்குமென நினைத்துதான் உங்கள் முகபுத்தக முகவரி இடவில்லை.

  அதனால் தான் உங்கள் பெயரை மட்டும் இட்டிருந்தேன். இதோ உங்களின் அனுமதி கிடைத்துவிட்டது. இப்போதே உங்களின் முகவரியை இடுகிறேன். என்னுடைய மற்ற பதிவையும் படித்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 27. நன்றி காந்தி அவர்களே!!!!

  ReplyDelete
 28. Cahya கிரானா கடன் லிமிடெட் உலகம் முழுவதற்குமான முன்னணி சுயாதீன கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் நன்றாக நிறுவப்பட்ட மற்றும் உங்கள் தேவைகள் மற்றும் ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளை ஒரு நல்ல புரிதல் உருவாக்கியுள்ளது. நாம் மிகவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் தொழில் நட்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு சேவையை வழங்கும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நடைமுறைகள் நாம் ஒவ்வொரு நிரல் எங்கள் நெகிழ்வான அணுகுமுறை சேர்ந்து ஒரு குறைந்தபட்ச உங்கள் சூழ்நிலையில், முறைப்படி பொருத்தமாக ஒரு தயாரிப்பு முடிக்க, மற்றும் அந்த உறுதி செய்ய, நீங்கள் பொருந்தும் வடிவமைக்கப்பட்ட, உங்கள் கடன் விண்ணப்பம் உறுதி. நாங்கள் வாடிக்கையாளர்கள் மாற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை விட 47 ஆண்டுகள் மேம்படுத்த உதவி மற்றும் நாம் தொழில்கள் மற்றும் தனிநபர்கள் அனைத்து வகையான கடன் வழங்குகின்றன ஒரு தனிப்பட்ட நிலையில் உள்ளன, உண்மையில் சுயாதீன உள்ளன. எங்கள் இலக்கு உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது மற்றும் உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். என்று நீங்கள் எங்கள் சேவைகளை ஆர்வமாக இருந்தால் இன்று நாம், 2% வட்டி கடன் கொடுக்க எங்களுக்கு திரும்ப பெற வேண்டும் ஏன் உள்ளது.
  மின்னஞ்சல்: cahya.creditfirm@gmail.com

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க