About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday 25 July 2011

Facebook-க்கில் உங்களுக்கு வேண்டாதவர்களை நீக்க

     நன்பர்களே, ஃபேஸ்புக் எனப்படும் முகப்புத்தகமானது இன்று கணிணி பயண்படுத்தும் அனைவரும் அறிந்ததே. அதேபோல் அதில் முக்கால்வாசி பேராவது இந்த ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பார்கள். 
      
இதில் புதியதாக கணக்கு தொடங்கும் போது உங்களுக்கு யாரை நண்பராக சேர்த்துக்கொள்வது யாரை நண்பராக சேர்க்க வேண்டாம் என்பது தெரியாமல் சேர்த்துகொள்வீ ர்கள். 


 அல்லது நீங்களே உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ சிலரை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் சேர்த்துக்கொள்வீர்கள். அப்படி உங்கள் நண்பர்கள் வரிசையில் இருக்கும் சிலரை உங்களுக்கு இப்போது பிடிக்காமல் போகலாம்.


அப்படி பிடிக்காமல் போகும் அவரை நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து நீக்க நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.


முதலில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை திறந்துக்கொள்ளுங்கள். அதில் Account-க்கு சென்று அதில் Privacy setting -ஐ தேர்வு செய்துக்கொள்ளுங்கள். 




பிறகு கீழே காட்டியிருப்பது போல Block list-ல் சென்று Edit option-ஐ தேர்வு செய்யுங்கள். அதன்பின் கீழே உள்ளது போன்ற பக்கம் வரும். அதில் நீங்கள் யாரை உங்கள் நண்பர் வட்டாரத்திலிருந்து நீக்க விரும்புகிறீர்களோ அவர் பெயரை அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியை தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு வேண்டாதவர் பெயரை தேர்வு செய்தபின் Block என்ற Button-ஐ அழுத்துங்கள். சில நாட்களுக்குள் அவர் உங்கள் நன்பர்கள் list-ல் இருந்து நீக்கப்பட்டுவிடுவார்.





  

2 comments:

  1. I am having this dought in a long days.
    Thank u

    ReplyDelete
  2. can u help me how 2 publish my blog in tamilveli pls

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க