About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 29 July 2011

FACEBOOK வீடியோவை DOWNLOAD செய்ய

 நன்பர்களே ஃபேஸ்புக் வலைத்தளமானது இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் உபயோகிக்கும் முக்கிய தளமாக இயங்குகிறது.

இதில் ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்துக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வார்கள். அப்படிபகிரும் வீடியோக்களில் பல You tube ல் Link இருக்கும்.

அந்த வீடியோக்களை டவுன்லோடு செய்வது எளிது. அப்படி You tube link இல்லாத வீடியோக்களை டவுன்லோடு செய்வதற்கு இங்கே க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளது போன்று கேட்கும். அதில் நீங்கள் Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு கீழே உள்ளது போன்று வரும் பக்கத்தில் Install -ஐ க்ளிக் பண்ணுங்கள். இப்பொழுது Download செய்வதற்காண Extension Install ஆகிவிடும்.

அதன்பின் நீங்கள் உங்கள் Google Chrome ல் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று நீங்கள் Download செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்யுங்கள். இப்போது வீடியோ இருக்கும் page ஐ Reload பன்ணுங்கள். உங்களுக்கு கீழே உள்ளது போன்று வீடியோ வரும்.
                                                            
அதில் Download video வை க்ளிக் செய்தால் இன்னொரு Box ல் Download this video என்று கேட்கும். அதில் Right க்ளிக் செய்து நீங்கள் Save செய்துக்கொள்ளலாம்.



1 comment:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றிண்ணே!

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க