About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Sunday 17 July 2011

நித்தியானந்தாவும் பெண்களும்!!!!

கடந்த ஆண்டு நித்தியானந்தாவை பற்றி தான் இந்தியா முழுக்க அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பானது. நித்தியானந்தா பெண்கள் விஷயத்தில் எவ்வளவு மோசமானவர் என்பது எல்லோரும் அறிந்ததே.


இருந்தும் பெண்கள் அவனை ஏன் நாடுகிறார்கள். அவர்களுக்கு சுய புத்தி இல்லையா, இந்த பெண்களை கண்டிக்க அவர்கள் குடும்பத்தில் ஆள் இல்லையா? 


    சமீபத்தில் வெளியான ரஞ்சிதாவின் ஆட்டம் வீடியோ கீழே






ரஞ்சிதா தான் பணத்துக்காக அவனிடம் மண்டியிடுகிறாள் என்றால் சாதாரண மக்களும் ஏன் அவனை நம்பி பணமும் பொருளும் கொடுக்கிறார்கள். 


 நித்தியானந்தாவும் ஒரு மனிதன் தானே, அவனால் எப்படி யோகாசனம் மூலம் மக்களை அந்தரத்தில் பறக்க வைக்க முடியும். முதலில் அவனால் அந்தரத்தில் பறக்க முடியுமா. 


யோகசனம் கற்றுக்கொடுக்க எத்தனையோ இடங்கள் இருக்க ஏன் இந்த அயோக்கியனை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.


சன் டி.வி ஒளிபரப்பிய வீடியோ Edit செய்யப்பட்டவை அல்ல என்று தடய அறிவியல் துறை சொல்லியிருக்கும் போது ஜெயலலிதா தன் அரசியல் காழ்ப்புனர்ச்சிக்காக சன் டி.வி யின் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது எந்த விதத்தில் நியாயம். 


எது எப்படியோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது நித்தியானந்தா போன்ற சாமியாரின் மூலமாகவும் மற்றும் இந்த மக்களின் மூலமாகவும் மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகியுள்ளது.

3 comments:

  1. அந்த ஆசிரமத்தில் கொடுக்கப்படும் பானகங்களில் ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்படுகிறது என்று இந்த வீடியோ பார்த்தால் தோன்றுகிறது.லூசுகளின் கூட்டம்.

    ReplyDelete
  2. goolge account கேட்பது,word verification..இதெல்லாம் எடுத்து விடுங்களேன்.பின்னூட்டம் அதிகரிக்கும்.

    ReplyDelete
  3. நன்றி அமுதா அவர்களே, நான் அதை கவனிக்காமல் இருந்து விட்டேன்.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க