About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday 11 July 2011

பேஸ்புக்கில் வீடியோ (ஒளி அரட்டை) சாட்டிங் அறிமுகம்.

           பேஸ்புக் தனது பயனாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
           இதை செயல்படுத்துவதற்கு முதலில் பேஸ்புக்கில் உங்களது கணக்கை log in செய்யுங்கள். பின்னர் இந்த பக்கத்தின் கடைசியில் உள்ள இணையத்தள முகவரியை க்ளிக் செய்யுங்கள். 
க்ளிக் செய்ததும் வரும் அந்த பக்கத்தில் உள்ள video calling Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்.

Get Started என்ற Button ஐ க்ளிக் செய்ததும் உங்களுக்கு கீழே உள்ளது போன்று கேட்கும்.
who to you call? என்று.
 பிறகு உங்கள் friends list - ல் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர் பெயரை க்ளிக் பண்ணுங்கள். வலதுபுறம் உள்ள படத்தில் உள்ளது போன்று.
நீங்கள் அதை க்ளிக் செய்தவுடன் தானாகவே அதன் Software install ஆகும்.
நிறுவி முடித்ததும் chat விண்டோவில் புதிதாக தோன்றும் கேமரா ஐகானை கிளிக் செய்யுங்கள். (Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்).








கேமரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது.
இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.
வீடியோ கால் பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க