About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 9 July 2011

உங்கள் கம்ப்யூட்டரில் எதாவது பிரச்சினையா? தீர்வு இங்கே கிடைக்கும்

      
     நன்பர்களே கம்ப்யூட்டரை இப்பொழுது தான் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறீர்களா, உங்களது கம்ப்யூட்டரில் எதாவது பிரச்சினையா? 


     அதற்குள் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் ஒன்று உள்ளது.
    கணிணியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும் கூகுளில் சென்று தேடினேன் பல முடிவுகள் கொடுத்தாலும் என்னால் எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களும், புரோகிராமில் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று சொல்வபவர்களும் தீர்வை தேடி பல தளங்கள் செல்ல வேண்டாம்.
    ஒரே தளம் அனைத்து கணிணி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது. பிழை உதவி(Error Help) இதை தான் மையமாக வைத்து இந்த தளம் செயல்படுகிறது. மற்ற தளங்களைப் போல அல்லாமல் பிரச்சினையை நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக் கொடுக்கின்றனர்.
    இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி உள்ளனர். எந்த தளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது, அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு காட்டுகிறது.
    நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை என்றால் 48 மணி நேரத்திற்குள் சரியான பதிலை கொடுக்க முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத் தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே காட்டுகின்றனர்.
   உங்கள் பிரச்சினைகளை இங்கே கூறுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும் கீழே உள்ள தளத்தில்.

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க