About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Sunday 24 October 2010

படியில்லாத பஸ்

         இன்று என் நண்பன் சக்தி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அதை(புகைப்படத்தை) பார்த்ததும் வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது.  நம் தமிழக அரசு அடிப்படையாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது, இங்கே உள்ள புகைப்படத்தை பாருங்கள் நம் தமிழகம் இன்னும் எவ்வளவு மோசமான நிலமையில் இருக்கிறது என்று தெரியும்.  நம்  நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது, அது எப்பொழுது மாறுதோ அப்பொழுது தான் இந்த மாதிரியான நிலமையும் மாறும்.





No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க